/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.3 லட்சத்தில் உபகரணம் தொடக்கப்பள்ளிக்கு வழங்கல்
/
ரூ.3 லட்சத்தில் உபகரணம் தொடக்கப்பள்ளிக்கு வழங்கல்
ADDED : டிச 11, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி, சேலம் மாநக-ராட்சி மேயர் ராமசந்திரன் ஏற்பாட்டில், செட்டிச்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் மேஜை, நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில் சுற்-றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேஜை, நாற்காலிகளை வழங்கினார். முன்னதாக, மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் திருமுருகன், தொடக்க கல்வி அலு-வலர் தங்கதுரை, தி.மு.க.,வின் வடக்கு ஒன்றிய செயலர் நட-ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

