sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் கட்ட பூஜை

/

நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் கட்ட பூஜை

நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் கட்ட பூஜை

நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் கட்ட பூஜை


ADDED : டிச 11, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, இட நெருக்கடியில் செயல்படுகிறது.

இதனால் அங்கு புது அலுவலகம் கட்ட, 4.05 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் அலெக்-சாண்டர் தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். நக-ராட்சி கமிஷனர் பவித்ரா, துணைத்தலைவர் தர்மராஜ், தி.மு.க., நகர செயலர் வேல்முருகன், ஒன்றிய செயலர் செழியன், கவுன்சி-லர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us