sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் இறந்து கிடந்த எஸ்டேட் காவலாளி

/

கிணற்றில் இறந்து கிடந்த எஸ்டேட் காவலாளி

கிணற்றில் இறந்து கிடந்த எஸ்டேட் காவலாளி

கிணற்றில் இறந்து கிடந்த எஸ்டேட் காவலாளி


ADDED : நவ 17, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு, வேலூர் புதுார் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 47. அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், காவலாளியாக வேலை செய்தார். இவருக்கு மனைவி அலமேலு, ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த, 14 இரவு, 11:00 மணிக்கு, ஏழுமலை, மது போதையில் வெளியே சென்றார். பின் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் தேடி பார்த்தனர்.

இந்நிலையில் நேற்று அவரது வீடு அருகே உள்ள காபி தோட்-டத்தில் உள்ள, 25 அடி ஆழம் உள்ள சுவர் இல்லாத கிணற்றில் இறந்து கிடந்தது தெரிந்தது. தீயணைப்பு துறையினர், மக்கள் உத-வியுடன் ஏழுமலை உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்-தனர். ஏற்காடு போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us