sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி சென்னை சில்க்ஸி-ல் பட்டு சேலை பிரிவு விரிவாக்கம்

/

தி சென்னை சில்க்ஸி-ல் பட்டு சேலை பிரிவு விரிவாக்கம்

தி சென்னை சில்க்ஸி-ல் பட்டு சேலை பிரிவு விரிவாக்கம்

தி சென்னை சில்க்ஸி-ல் பட்டு சேலை பிரிவு விரிவாக்கம்


ADDED : அக் 13, 2024 08:27 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், தி சென்னை சில்க்ஸி-ல் விரிவுபடுத்தப்பட்ட பட்டு சேலைகள் பிரிவின் தொடக்க விழா நேற்று நடந்தது.

அதில் லைட் வெயிட் டிஸ்யூ சில்க், சில்க் பேன்சி டர்னிங் பார்டர், ஜியோமெட்ரி டிசைன் சில்க் சாரீஸ் அறிமுகம் செய்யப்-பட்டது.

நிர்வாக இயக்குனர்கள் ஆறுமுகம், மூர்த்தி, தினகரன், மஞ்சுளா, கண்ணபிரான், விக்ரம் மட்டு

மின்றி, மாநகராட்சி மேயர் ராமச்சந்-திரன், ரகுராம், திரிவேணி கார்ஸ் கார்த்திக், ஜெகதீசன் தம்பதி,

சொர்ணா, அபிஷேக், நாக அரவிந்த், ரோட்டரி கிளப் கரோலின், பிரகாஷ், மீனா ஸ்ரீனிவாசன், நாகராஜ்

யாழினி தம்பதியர், ராஜேந்-திரன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பங்கேற்றனர். மேலும் மாந-கரில்

அதிகபட்ச கலெக் ஷன்களை உற்பத்தி விலைக்கே வாங்கி மகிழலாம் என, அதன் மேலாளர்

தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us