/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டி.எம்.எஸ்., கண் மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சை முகாம்
/
டி.எம்.எஸ்., கண் மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சை முகாம்
டி.எம்.எஸ்., கண் மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சை முகாம்
டி.எம்.எஸ்., கண் மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜன 21, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் இன்னர்வீல் சங்கம் வடக்கு மற்றும் சேலம் மைத்ரி கிளப், டி.எம்.எஸ்., மருத்துவமனை இணைந்து நடத்தும், ஆட்டோ ஓட்-டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று துவங்கி-யது. இன்றும் டி.எம்.எஸ்., கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை, அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் பயன்படுத்திக் கொள்ள இன்னர் வீல் சங்கம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். காலை, 10:00 மணி முதல் மதியம்
1:00 மணி வரை டி.எம்.எஸ்., மருத்துவமனை வளா-கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.