sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலி மருத்துவர் கைது

/

போலி மருத்துவர் கைது

போலி மருத்துவர் கைது

போலி மருத்துவர் கைது


ADDED : ஜூலை 27, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சங்ககிரி, கனககிரி கிராமம் செட்டியார்காட்டை சேர்ந்தவர் பால-கிருஷ்ணன், 42.

சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் இயற்கை மருத்துவம் முடித்துள்ளார். இவர், சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பிரிவு சாலையில் உள்ள கிளினிக்கில், மருத்துவர் கனகராஜ் என்பவரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 4 ஆண்டுக-ளுக்கு முன் கனகராஜ் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் அதே கிளினிக்கில் பாலகிருஷ்ணன் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். இதுகுறித்து நைனாம்பட்டி மருத்துவர் மோனிகா குறிஞ்சி புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார், பாலகிருஷ்-ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us