தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'தேமோர் கரைசல்' பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

'தேமோர் கரைசல்' பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

'தேமோர் கரைசல்' பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை


ADDED : செப் 26, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டியில் இயற்கை வேளாண் சாகுபடி தொழில் நுட்பபயிற்சி முகாம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்-குனர் சாகுல்அமீத் தலைமை வகித்தார்.

அதில் இயற்கை வேளாண் விவசாயி வெங்க-டேஷ்பாபு, இயற்கை இடுபொருட்களை பயன்ப-டுத்தி, பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். உதவி விதை அலுவலர் சேகர், விதை பண்ணை அமைத்தல் திட்டம், மானிய விப-ரங்கள் குறித்து தெரிவித்தார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி மேலாளர் ரேணுகா, தாழ்குழலி ஆகியோர், சீரான, தரமான பயிர் வளர்ச்சிக்கு உதவும், 'தேமோர் கரைசல்' தயாரிக்கும் முறை குறித்து நேரடி செயல் விளக்கம் அளித்தனர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us