ADDED : ஆக 19, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்:ஆத்துார்
அடுத்த, சின்ன கல்வராயன்மலை பகுதியின் உச்சியில் நேற்று மதியம்,
2:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அது நீண்ட துாரத்துக்கு பரவி
அதிகளவில் புகை எழுந்தததால், காட்டுத்தீயாக இருக்கும் என, மக்கள்
அச்சமடைந்தனர்.
இதுகுறித்து ஆத்துார் வனச்சரகர் சந்தோஷ்குமார் கூறுகையில், ''கள்ளக்குறிச்சி
மாவட்ட எல்லையான மணப்பாச்சியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால்
விசாரிக்கின்றனர்,'' என்றார்.
