sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஞ்சு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

/

பஞ்சு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

பஞ்சு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

பஞ்சு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து


ADDED : டிச 10, 2024 07:51 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரியில், பஞ்சு ஏற்றி வந்த லாரியில் புகை வந்ததையடுத்து, உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்-டது.

சத்தியமங்கலத்தில் இருந்து, ஹைதராபாத்துக்கு பஞ்சு மூட்டை-களை ஏற்றிக்கொண்டு லாரி

சென்றுள்ளது. நேற்று இரவு, 9:00 மணிக்கு சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் லாரி சென்ற போது, பஞ்சு

மூட்டைகளில் உராய்வு ஏற்பட்டு, தீப்பற்றி புகை வந்துள்ளது. குறைந்த அளவில் புகை வரும்போதே, அந்த

வழி-யாக சென்ற மக்கள் கொடுத்த தகவல்படி, டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு, அதிலிருந்து வந்த தீயை

அணைத்துள்ளார். புகை வந்தவுடன் உடனடியாக தீயை அணைத்ததால், பெரிய அளவில் சேதம்

ஏற்படாமல் லாரியும், பஞ்சு மூட்டைகளும் தப்பியது. சங்-ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us