sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

/

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்


ADDED : ஜூன் 23, 2025 05:50 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்தவர் சின்னசாமி, 50. இவ-ரது தோட்டத்தில் மக்காச்சோள சாகுபடி செய்துள்ளார். அவரது தோட்ட மேற்புறம், மின் கம்பி செல்கிறது. நேற்று காலை, 11:30 மணிக்கு மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பற்றி, மக்காச்-சோளம் தட்டைகள் எரிந்தன. கெங்கவல்லி தீயணைப்பு நிலையம், மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

மதியம், 12:10 மணிக்கு தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்-துக்கு சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் அறுவடை செய்த அரை ஏக்கர் தோட்டத்தில் தட்டைகள் எரிந்து நாசமாகின. தீயை அணைத்ததால், அறுவடை செய்யாமல், அருகே இருந்த தோட்டம் தப்பியது.






      Dinamalar
      Follow us