/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பேற்பு
/
தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 05, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றிய சிராஜ் அல்வநிஷ், கடந்த மே, 31ல் ஓய்வு பெற்றார். இதனால் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், சூரமங்கலத்துக்கு இடமாற்றப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலராக, சேலம் தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் அருள்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.