sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆத்துார் - மதுரைக்கு முதல்முறை சி.என்.ஜி., காஸ் பஸ் இயக்கம்

/

ஆத்துார் - மதுரைக்கு முதல்முறை சி.என்.ஜி., காஸ் பஸ் இயக்கம்

ஆத்துார் - மதுரைக்கு முதல்முறை சி.என்.ஜி., காஸ் பஸ் இயக்கம்

ஆத்துார் - மதுரைக்கு முதல்முறை சி.என்.ஜி., காஸ் பஸ் இயக்கம்


ADDED : ஜூலை 06, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், சுற்றுச்சூழலுக்கு உகந்தபடி, டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி., எனும், திரவ இயற்கை எரிவாயு வாயிலாக, பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, 7 கோட்ட போக்குவரத்துக்கழகங்களில், 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மாற்றப்பட்டன. அதில், ஆத்துார் - மதுரை இடையே, முதல்முறை நேற்று இயக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது, ஆத்துார் - மதுரை தடத்தில், சி.என்.ஜி., பஸ் இயக்கப்பட்டது. ஆத்துாரில் காலை, 8:27க்கு புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியே மதுரைக்கு, மாலை, 4:30 மணிக்கு செல்கிறது. இதனால் எரிபொருள் சேமிப்பு மட்டுமின்றி பராமரிப்பு, இயக்க செலவு குறைகிறது' என்றனர்






      Dinamalar
      Follow us