sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருத்துவமனையில் பைக் திருட்டு

/

மருத்துவமனையில் பைக் திருட்டு

மருத்துவமனையில் பைக் திருட்டு

மருத்துவமனையில் பைக் திருட்டு


ADDED : ஜூலை 27, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மேட்டூர் அருகே புக்கம்பட்டியை சேர்ந்தவர் வைத்தியநாதன், 49.

இவர் கடந்த மே, 31ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டுள்ள சகோதரர் முத்துசாமியை பார்க்க வந்தார். அப்-போது சித்தா பிரிவு பகுதியில், 'பல்சர்' பைக்கை நிறுத்தியி-ருந்தார். சகோதரரை பார்த்துவிட்டு திரும்பியபோது பைக்கை காண-வில்லை. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us