sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுத்தையை கொன்ற வழக்கு முன்னாள் தலைவருக்கு ஜாமின்

/

சிறுத்தையை கொன்ற வழக்கு முன்னாள் தலைவருக்கு ஜாமின்

சிறுத்தையை கொன்ற வழக்கு முன்னாள் தலைவருக்கு ஜாமின்

சிறுத்தையை கொன்ற வழக்கு முன்னாள் தலைவருக்கு ஜாமின்


ADDED : அக் 26, 2024 08:02 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் அருகே கடந்த, 27ல், சிறுத்தை செத்து கிடந்தது. இதுதொடர்பாக கடந்த, 30ல் தின்னப்பட்டி ஊராட்சி தலைவர் முனுசாமி, 50, உள்பட, 3 பேரை, மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர்.

அதில் இருவருக்கு, கடந்த, 21ல் சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முனுசாமிக்கு ஜாமின் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us