/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
23ல் முன்னாள் அமைச்சர் நினைவு தினம் அனுசரிப்பு
/
23ல் முன்னாள் அமைச்சர் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : நவ 21, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
23ல் முன்னாள் அமைச்சர்
நினைவு தினம் அனுசரிப்பு
சேலம், நவ. 21-------
தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:
முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின், 12ம் ஆண்டு நினைவு நாள் வரும், 23ல் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று காலை, 8:00 மணிக்கு பூலாவரி கிளை அலுவலகத்தில் இருந்து, என் தலைமையில் மவுன ஊர்வலம் புறப்பட்டு, ஆறுமுகம் நினைவிடத்தை அடைந்து, மலரஞ்சலி செலுத்தப்படும்.
அதேபோல் முரசொலி மாறன் படத்துக்கு, பூலாவரி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்படும். இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.

