/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள் விழா
/
சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 12, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, Lசுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் பிறந்த நாளை ஒட்டி, சங்ககிரி, இடையப்பட்டி யாதவர் சங்கம் சார்பில், சங்ககிரி - பவானி சாலை பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது.
அதில் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள், அழகுமுத்து கோனின் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். மேலும் இடையப்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில், அழகுமுத்து கோனின் உருவப்படத்தை வைத்து குருபூஜை நடந்தது.