தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உடும்பு வேட்டையாடியவர் கைது

உடும்பு வேட்டையாடியவர் கைது

உடும்பு வேட்டையாடியவர் கைது


ADDED : செப் 23, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர், தேக்கம்பட்டி பிரிவு பன்னிக்கரடு தெற்கு பீட் மருதமரத்து ஓடை அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவரை பிடித்து விசாரித்ததில், ஏற்காடு, வேலுார் சொனப்பாடியை சேர்ந்த ராமர், 42, என்பதும், உடும்புவை வேட்டையாடி வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர், உடும்பை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us