sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண் குழந்தைகள் தின கையெழுத்து இயக்கம்

/

பெண் குழந்தைகள் தின கையெழுத்து இயக்கம்

பெண் குழந்தைகள் தின கையெழுத்து இயக்கம்

பெண் குழந்தைகள் தின கையெழுத்து இயக்கம்


ADDED : அக் 13, 2024 08:27 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமம், தொன் போஸ்கோ அன்பு இல்லம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், விழிப்பு-ணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

அன்பு இல்ல இயக்குனர் காஷ்மீர் ராஜ் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராயல் முன்னிலை வகித்தார்.

அதில் பெண் குழந்தைகளின் உரி-மைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம்

எடுத்துரைத்து கையெழுத்து பெற்றனர்.குழந்தைகள் பாதுகாப்பு நல குழு உறுப்பினர் பத்தினி, மக்க-ளுடன் உறுதிமொழி

எடுத்துக்கொண்டார்.மேலும் பஸ் ஸ்டாண்டில் இருந்த டிரைவர்கள், கண்டக்டர்கள், பள்ளப்பட்டி போலீசார், வியாபாரிகள்,

மக்கள் என பலரிடமும், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து கையெழுத்து

பெற்றனர்.






      Dinamalar
      Follow us