நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: பேளூரில் நேற்று வாரச்சந்தை கூடியது. 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,500 முதல் 7,000 ரூபாய் வரை விற்-றது.
10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு, 4,000 முதல் 6,000 ரூபாய் வரை விற்பனையானது.மொத்தம், 90 லட்சம் வரை வர்த்-தகம் நடைபெற்றது.