நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், பழைய சூரமங்கலம், வெள்ளைய கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ரவி, 65. இவரது வீடு முன் பட்டி அமைத்து ஆடுகளை வளர்க்கிறார். அதில் ஒரு வெள்ளாட்டை, மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக, நேற்று முன்தினம்
அவர் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்ததில், பழைய சூரமங்கலம், லட்சுமி தியேட்டர் பின்புறத்தில் வசிக்கும் மாதேஷ், 52, திருடியது தெரிந்தது. நேற்று அவரை, போலீசார் கைது செய்தனர்.