/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
/
நாளை கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
நாளை கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
நாளை கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : ஜூலை 19, 2025 01:14 AM
சேலம்,சேலம், முள்ளுவாடி கேட் அருகே பிரட்ஸ் ரோட்டில் உள்ள கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா, நாளை காலை, 9:30 மணிக்கு, சுந்தர் லாட்ஜ் எதிரே உள்ள மாநகராட்சி தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கலெக்டர்,
எம்.பி., மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர், நன்கொடையாளர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதன் ஏற்பாடுகளை, நுாற்றாண்டு விழா குழு தலைவர் மாணிக்கம், பள்ளி தாளாளர் ரகுநாதன், நிர்வாக குழு தலைவர் விஸ்வநாதன், தலைமை ஆசிரியர் நஞ்சையா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மேற்
கொண்டுள்ளனர்.