/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பவுன் விலை ரூ.60,160 புது உச்சத்தில் தங்கம்
/
பவுன் விலை ரூ.60,160 புது உச்சத்தில் தங்கம்
ADDED : ஜன 30, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். பொருளாதார நிலை, பாதுகாப்பான முதலீடு, டாலரின் மதிப்பு உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்-ளிட்டவையால், சமீபத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் கிராம், 7,430, பவுன், 59,440 ரூபாய்க்கு விற்-றது. நேற்று கிராமுக்கு, 90 உயர்ந்து, 7,520 ரூபாய், பவுன், 720 உயர்ந்து, 60,160 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் புது உச்ச-மாக, 60,000 ரூபாயை கடந்துள்ளது.

