ADDED : அக் 10, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். அதன்படி சேலத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம், 7,025, பவுன், 56,200 ரூபாய்க்கு விற்றது.
நேற்று கிராமுக்கு, 75 குறைந்து, 6,950 ரூபாய், பவுனுக்கு, 600 குறைந்து, 55,600 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி கிராம், 98.50, பார் வெள்ளி, 98,500 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 2 குறைந்து, 96.50, பார் வெள்ளி(கிலோ), 2,000 குறைந்து, 96,500 ரூபாய்க்கு விற்பனையானது.