ADDED : நவ 12, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், இரும்பாலை, அழகுசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 46. ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த, 3ல் பைக்கில் வீடு திரும்பும்போது, இரும்பாலை அருகே நிலை தடுமாறி விழுந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

