sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

/

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ADDED : நவ 07, 2024 05:42 AM

Google News

ADDED : நவ 07, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: மகுடஞ்சாவடி அருகே வைகுந்தத்தை சேர்ந்த, சந்திரசேகர் மனைவி தமிழ்செல்வி. இவர், 2012 நவ., 19ல், கொண்டாலம்-பட்டி அருகே அரசு பஸ்சில் சென்றபோது, முன்புறம் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தார். இது-குறித்து அவர் சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில், 2013ல் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிமன்றம், 2019ல், 7.35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, போக்குவரத்துக்கழகத்தக்கு உத்தரவிட்டது. ஆனால் அத்தொகையை செலுத்தா-ததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நிறைவேற்று மனுவை, 2022ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனால் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி புறப்படவிருந்த அரசு பஸ்சை, நீதிமன்ற அமீனா குணசே-கரன் தலைமையில் பணயாளர்கள் நேற்று ஜப்தி செய்தனர். பின் சங்ககிரி நீதிமன்றத்தில் பஸ்சை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us