sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சோனா தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

/

சோனா தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

சோனா தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

சோனா தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்


ADDED : டிச 07, 2024 07:06 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சோனா தொழில்நுட்ப கல்லுாரியில், 24வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதன் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர்.

முதல்வர் செந்தில்குமார், பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதா-லட்சுமி, 10 பேருக்கு முனைவர் பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து சிறந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த, 49

பேர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என, 1,307 மாணவ, மாணவி-யருக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து அவர்

பேசியதா-வது:சிறந்த உட்கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்ப-டுத்தல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், சோனா

கல்லுாரி சிறந்து விளங்குவதால் பல விருதுகளை பெற்றுள்ளன. சர்வதேச தரத்தில் செயல்படும் சோனா தொழில்நுட்ப

கல்லுாரி மாண-வர்கள், எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி, கல்லுா-ரிக்கு நற்பெயரை பெற்றுத்தருகின்றனர். இந்த

கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் சோனா கல்வி குழும முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்,

பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us