sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பசுமை ஏற்காடு திட்ட விழிப்புணர்வு பேரணி

/

பசுமை ஏற்காடு திட்ட விழிப்புணர்வு பேரணி

பசுமை ஏற்காடு திட்ட விழிப்புணர்வு பேரணி

பசுமை ஏற்காடு திட்ட விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 26, 2025 03:46 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: சுற்றுலா தினத்தையொட்டி, ஏற்காட்டில், 'பசுமை ஏற்காடு' திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். ஒன்றிய அலுவல-கத்தில் தொடங்கிய பேரணி, ஒண்டிக்கடை ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இதில் பள்ளி குழந்தைகள், திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர். மேலும் சுற்றுலா பயணியர், மக்களுக்கு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், இலவ-சமாக மஞ்சப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அண்ணா பூங்கா சாலை ஓரம் பிளாஸ்டிக் குப்-பையை அகற்றி மரக்கன்றுகள் நட்டனர்.

பின் ஒண்டிக்கடையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலை-யத்தில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையம் சரியாக இயங்குவதில்லை என மக்கள் கூற, அதிகாரிக-ளிடம் கலெக்டர் கேட்டார். அப்போது காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை இயங்குவதாக கூறினர். காலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை இயங்க நடவடிக்கை எடுக்க-வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us