/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னாள் படைவீரருக்கு 15ல் குறைதீர் கூட்டம்
/
முன்னாள் படைவீரருக்கு 15ல் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 07, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்-களை சார்ந்தோருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம், வரும், 15 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
அதில் பங்கேற்போர், கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் விண்ணப்ப-மாக நேரில் சமர்ப்பிக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்-டுக்கொண்டுள்ளார்.