sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.82 லட்சம் கோடி

/

நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.82 லட்சம் கோடி

நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.82 லட்சம் கோடி

நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.82 லட்சம் கோடி


ADDED : டிச 03, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 8.50 சதவீதம் அதிக-ரித்து, 1.82 லட்சம்

கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி-யமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பரிவர்த்தனைகள் வாயி-லாக அதிக வருவாய் ஈட்டியதால், மொத்த

ஜி.எஸ்.டி., நவம்பரில் 8.50 சதவீதம் அதிகரித்து, 1.82 லட்சம் கோடி ரூபாயானது.

இது, கடந்தாண்டு இதே மாதத்தில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்-தது. நடப்பாண்டு நவம்பரில் மத்திய ஜி.எஸ்.டி., வசூல் 34,141 கோடி ரூபாயாகவும், மாநில

ஜி.எஸ்.டி., 43.047 கோடியாகவும், ஒருங்கி-ணைந்த ஜி.எஸ்.டி., 91,828 கோடியாகவும்,

கூடுதல் வரி 13,253 கோடி ரூபாயாகவும் வசூலாகியுள்ளன.






      Dinamalar
      Follow us