/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பதி கொலை வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
தம்பதி கொலை வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 26, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 32. இவர் கடந்த, 11ல் ஜாகீர் அம்மாபாளையத்தில் மளிகை கடை நடத்தி வந்த தம்பதியை கொலை செய்து விட்டு, 10 பவுன் நகையை பறித்துச்சென்றார்.
சூரமங்கலம் போலீசார், சந்தோ ைஷ கைது செய்தனர். இதையடுத்து சந்தோைஷ, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, நேற்று உத்தரவிட்டார்.