/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்டத்தில் ஓராண்டில் 27 பேருக்கு 'குண்டாஸ்'
/
மாவட்டத்தில் ஓராண்டில் 27 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜன 02, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுப-டுவோர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
அவர்கள் ஓராண்டுக்கு ஜாமினில் வெளியே வரமுடியாது. அதன்-படி, கடந்த ஆண்டில் மட்டும், சேலம் மாவட்டத்தில், 27 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. அதில், 15 ரவுடிகள் அடங்கும். மாந-கரில் ஓராண்டில், 127 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. அத்துடன் சேர்த்து, மாவட்டம் முழுதும், 154 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.

