தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அல்வா அழிப்பு

அல்வா அழிப்பு

அல்வா அழிப்பு


ADDED : அக் 28, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: தீபாவளியை முன்னிட்டு மேட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் இனிப்பு, காரம் தயாரித்து விற்கப்படுகிறது.

இதனால் நேற்று, மேட்டூர், கொளத்துார் உணவு பாதுகாப்பு அலு-வலர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு மண்டபத்தில் அதிக நிற-மேற்பட்டு அல்வா தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்-படி, 15 கிலோ அல்வாவை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர். தொடர்ந்து, அதிக நிறமேற்றபட்ட இனிப்புகள் தயா-ரித்து விற்றால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என, இனிப்பு தயாரிக்கும் உரிமையாளர்களை, அலுவலர்கள் எச்சரித்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us