/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூரில் கனமழை 78 மி.மீ., ஆக பதிவு
/
மேட்டூரில் கனமழை 78 மி.மீ., ஆக பதிவு
ADDED : அக் 13, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதில் மேட்டூரில் அதிகபட்சமாக, 78.6 மி.மீ., மழை கொட்டியது.
தவிர ஆனைமடுவு, 35, வாழப்பாடி, வீரகனுாரில் தலா, 23, ஏத்தாப்பூர், 19, நத்தக்கரை, 17, தம்மம்பட்டி, 15, சங்ககிரி, 14, ஆத்துார், 9.8, இடைப்பாடி, 9, கெங்கவல்லி, ஏற்காடு தலா, 8, ஓமலுார், 2.5, சேலம், 1.6 மி.மீ., டேனிஷ்பேட்டை, 1.2, கரியகோவில், 1 மி.மீ., என மழை பதிவானது. மேட்டூரில் கடந்த மே, 18ல், 100.6 மி.மீ., 17ல், 55.4; 19ல், 35.2 மி.மீ., மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 78.6 மி.மீ., மழை பெய்தது.