sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் பனிமூட்டம் காற்றுடன் கனமழை

/

ஏற்காட்டில் பனிமூட்டம் காற்றுடன் கனமழை

ஏற்காட்டில் பனிமூட்டம் காற்றுடன் கனமழை

ஏற்காட்டில் பனிமூட்டம் காற்றுடன் கனமழை


ADDED : ஜூன் 12, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஏற்காட்டில் சில நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல், வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால் மாலை, 6:00 மணிக்கு, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்தது.

இதனால் சற்று தொலைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாக ஓட்டிச்சென்றனர். ஏற்காடு முழுதும் குளிர் அதிகரித்தது. இரவு, 7:05 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கி, 7:25 வரை கொட்டி தீர்த்தது. பின் சாரல் மழையாக மாறியது.






      Dinamalar
      Follow us