sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வங்கதேச முகாமில் உயர்மட்ட குழு ஆய்வு

/

வங்கதேச முகாமில் உயர்மட்ட குழு ஆய்வு

வங்கதேச முகாமில் உயர்மட்ட குழு ஆய்வு

வங்கதேச முகாமில் உயர்மட்ட குழு ஆய்வு


ADDED : அக் 15, 2025 01:46 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், வங்கதேச முகாம் செயல்படுகிறது. அங்கு, 129 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் தண்டனை காலம் முடிந்த, 50 பேர், 9 சிறுவர்களை, சொந்த நாட்டுக்கு அனுப்ப, கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான ஆவணங்கள், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, வங்கதேச நாட்டின் உயர்மட்ட குழு அதிகாரியான சோமன்தெப், ஹரிஷ்குமார் ஆகியோர், சிறப்பு முகாமுக்கு வந்து, அங்குள்ளவர்களிடம், 2 மணி நேரம் பேசினர். அப்போது முகாமில் இருந்தவர்கள், 'எங்களை வங்கதேசத்துக்கு அழைத்துச்செல்லுங்கள்' என, கோரிக்கை விடுத்தனர். குழுவினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.






      Dinamalar
      Follow us