/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்
/
தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்
தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்
தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்
ADDED : பிப் 08, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலையில் உள்ள அரசு கலைக்கல்-லுாரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ விடுதி செயல்படுகிறது. அங்கு, 64 மாணவர்கள் உள்ள நிலையில், 40 பேருக்கு மட்டும் உணவு வழங்கப்படுவதாகவும், அதுவும் தரமற்ற முறையில் உள்ளதாக கூறி, நேற்று
காலை, 9:00 மணிக்கு, கல்லுாரி எதிரே மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்-டனர். ஆத்துார் ஊரக
போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவ-டிக்கை எடுப்பதாக கூறியதால், கலைந்து சென்றனர்.
இச்-சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.