sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்து மிரட்டி நகைகள் கொள்ளை

/

வீடு புகுந்து மிரட்டி நகைகள் கொள்ளை

வீடு புகுந்து மிரட்டி நகைகள் கொள்ளை

வீடு புகுந்து மிரட்டி நகைகள் கொள்ளை


ADDED : நவ 14, 2025 01:52 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,சேலம், மாசிநாயக்கன்பட்டி, மதுரா கார்டனை சேர்ந்தவர் சந்திரசேகரன், 63. இவர், மனைவி, மாமியாருடன் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் துாங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு, 1:30 மணிக்கு, 'குல்லா' அணிந்த, 3 பேர், வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த அரை பவுன் தோடு, ஒரு பவுன் தாலி மற்றும் குண்டு, இரு மொபைல் போன்களை, பிடுங்கிச்சென்றனர். அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us