தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீ விபத்தில் குடிசை நாசம்

தீ விபத்தில் குடிசை நாசம்

தீ விபத்தில் குடிசை நாசம்


ADDED : செப் 19, 2024 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தத்தை சேர்ந்தவர் அன்பரசன், 55. கூலித்தொழிலாளியான இவர், அதே ஊரில் குடிசை வீட்டில் வசிக்கிறார்.

இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், காலை, 10:20 மணிக்கு வீட்டில் இருந்து புகை வந்தது. உடனே மக்கள், ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு, தகவல் அளித்தனர். 10:35 மணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் குடிசையின் மேற்கூரை முழுதும் நாசமானது. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us