/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அக்., 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை'
/
'அக்., 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை'
'அக்., 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை'
'அக்., 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை'
ADDED : செப் 22, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை(குத்தகை இனம்) ஆகியவற்றை, சனி உள்பட அனைத்து நாட்களிலும் நகராட்சி கருவூலத்தில் செலுத்தலாம்.
இந்த வரிகளை செலுத்தி குடிநீர் இணைப்பு, ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்கலாம். மேலும் அக்., 31க்குள் சொத்து வரி செலுத்தி, 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம் என, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் தெரிவித்துள்ளார்.