sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிலிண்டர் வினியோகம் பாதிக்காது இந்தியன் ஆயில் நிர்வாகம் விளக்கம்

/

சிலிண்டர் வினியோகம் பாதிக்காது இந்தியன் ஆயில் நிர்வாகம் விளக்கம்

சிலிண்டர் வினியோகம் பாதிக்காது இந்தியன் ஆயில் நிர்வாகம் விளக்கம்

சிலிண்டர் வினியோகம் பாதிக்காது இந்தியன் ஆயில் நிர்வாகம் விளக்கம்


ADDED : ஜூன் 14, 2025 06:40 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கருப்பூர், 'பாட்டிலிங்' ஆலையில் ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால், சிலிண்டர் வினியோகம் பாதிக்காது என, தெரிவிக்-கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்தியன் ஆயில், தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் அறிக்கை:

சேலம் பாட்டிலிங் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்த செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அனைத்து பங்குதாரர்-களுடன், இந்த விஷயம் குறித்து ஆலோசித்து, இணக்கமான முடிவு எட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.அதேநேரம், இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்களுக்கு, தடை-யற்ற, எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோகங்களை பராமரிக்கவும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், மாற்று ஏற்-பாடு முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் வாடிக்கையாளர்கள் முன்பதிவின் படி, சரியான நேரத்தில் சிலிண்டர் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்-ளப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us