sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாழடைந்த கட்டடத்தை இடிக்க வலியுறுத்தல்

/

பாழடைந்த கட்டடத்தை இடிக்க வலியுறுத்தல்

பாழடைந்த கட்டடத்தை இடிக்க வலியுறுத்தல்

பாழடைந்த கட்டடத்தை இடிக்க வலியுறுத்தல்


ADDED : நவ 30, 2024 02:43 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மாவட்டம் வேடுகத்தாம்பட்-டியில், வேளாண் துறை சார்பில் கட்டப்பட்ட அலுவலர் குடியி-ருப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூட்-டியே கிடக்கிறது. பழமையான கட்டடம் பராமரிப்பின்றி ஆங்-காங்கே விரிசல் ஏற்பட்டு, சுவர்கள், தரைகள் பெயர்ந்து எப்-போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் புதர்மண்டி விஷ ஜந்துக்களின்

வசிப்பிடமாக மாறியுள்ளது.

அந்த பாழடைந்த கட்டடத்தை சுற்றி, குடியிருப்புகள், வேடுகத்-தாம்பட்டி ஊராட்சி அலுவலகம், அரசு கால்நடை மருத்துவ-மனை உள்ளன. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பாழடைந்த கட்டடம் இடிந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புது கட்-டடம் கட்டி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us