ADDED : ஆக 28, 2024 08:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கார்த்திகேயனி, சேலம் மாவட்டம் சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றப்பட்டார்.
அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.