ADDED : ஆக 23, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, சேலம் ஊரகம், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், மல்லுார் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. சமீபத்தில் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து அந்த ஸ்டேஷனுக்கு முதல் இன்ஸ்பெக்டராக நதியா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.