தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : ஜன 20, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார் போலீஸ் இன்ஸ்பெக்டராக அங்கப்பன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 7 மாதங்களுக்கு முன் இங்கு பணியில் சேர்ந்தார். தற்போது இவர், சூளகிரி இன்ஸ்பெக்டராக இட-மாற்றம் செய்யப்பட்டார்.

கோவையில் பணியாற்றி வந்த சதீஷ்-குமார், நேற்று முன்தினம் ஓமலுார் இன்ஸ்பெக்டராக பொறுப்-பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே, கருப்பூர் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று கோவைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய இன்ஸ்பெக்டருக்கு, எஸ்.ஐ.,முரளிதரன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us