ADDED : ஜூன் 13, 2026 02:49 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு; ஏற்காடில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முருகன், தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வளர்மதி, ஏற்காடுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
