ADDED : ஜூன் 30, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த லட்சுமி, கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்-பட்டார்.
ஆத்துார், தம்மம்பட்டியில் இன்ஸ்பெக்ட-ராக பணியாற்றி வந்த பெரியசாமி, தீவட்டிப்பட்-டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பெரியசாமிக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
