sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

16ல் ஆடு வளர்க்க பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு

/

16ல் ஆடு வளர்க்க பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு

16ல் ஆடு வளர்க்க பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு

16ல் ஆடு வளர்க்க பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு


ADDED : டிச 14, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி,: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்-பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:

சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 16 காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஆடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள், இளை-ஞர்கள், கால்நடை வளர்ப்போர், பண்ணை மகளிர் பயன்பெ-றலாம். முதலில் பதிவு செய்யும், 50 பேர் மட்டும் பயிற்சியில் பங்-கேற்க அனுமதிக்கப்படும். 90955 13102, 90801 86667 என்ற எண்களில் முன்பதிவு செய்து விபரங்களை பெறலாம்.






      Dinamalar
      Follow us