sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு

/

அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு

அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு

அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு


ADDED : செப் 06, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 06, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பான, கார்டியாக் கேத்தரைசேஷன் லேப் டெக்னீஷியன் - 1, டயாலிசிஸ் மற்றும் அவசர சிகிச்சை டெக்னீஷியன் தலா, 6, சுவாச சிகிச்சை டெக்னீஷியன் - 8, தியேட்டர் டெக்னீஷியன் மற்றும் மயக்க மருந்து டெக்னீஷியன் தலா, 9, டிரேட்மில் டெக்னீஷியன் - 22, எலும்பியல் டெக்னீஷியன் - 31, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 46 என, 138 இடங்கள் காலியாக உள்ளன.

மாவட்ட அளவில் சேர்க்கை, விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை மூலம் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களை மருத்துவ கல்லுாரியில், வரும், 12 வரை, காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். https://gmkmc.com என்ற இணையதளத்திலும் பெறலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், வரும், 8 முதல், 12 வரை பெறப்பட்டு, 16ல் தகுதி பட்டியல் வெளியிடப்படும். நேரடி மாணவர் சேர்க்கை, வரும், 20 முதல், 30 வரை நடக்கும். விபரம் பெற, 0427 - 2383313 என்ற எண் அல்லது deangmkmcslm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us