/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
19ல் சிறுபான்மையினர் உரிமை தின விழாவுக்கு அழைப்பு
/
19ல் சிறுபான்மையினர் உரிமை தின விழாவுக்கு அழைப்பு
ADDED : டிச 15, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
19ல் சிறுபான்மையினர் உரிமை
தின விழாவுக்கு அழைப்பு
சேலம், டிச. 15-
மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், சமணர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வரும், 19ல் நடக்க உள்ளது. சேலம் கலெக்டர் அலுவலகம் அறை எண்: 215ல், அன்று மதியம், 3:30 மணிக்கு விழா நடக்க உள்ளதால், அனைத்து சிறுபான்மையினர் பங்கேற்க, கலெக்டர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.