ADDED : மார் 31, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வாழப்பாடி, சிங்கிபுரத்தில், வரும் ஏப்., 5ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.
500க்கும் மேற்-பட்ட காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், விழா மேடை, களம், வாடிவாசல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.